பிறந்தது விகாரி தமிழ் வருடம் – எந்தெந்த இராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை!

தமிழர்களின் 60 வருட சுற்றுவட்டத்தின் 33ஆவது வருடமாகிய புதிய விகாரி தமிழ் வருட பிறப்பு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 1.12 மணிக்கு உதயமாகியுள்ளது.
வெள்ளைநிற பட்டாடை அல்லது வெள்ளை சிவப்புக்கரை அமைந்த பட்டாடை இவ்வருடத்துக்கான ஆடையாகும்.
கைவிசேசம் ஞாயிறு இரவு 10.31 முதல் 11.15 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம் அல்லது 17ஆம் திகதி புதன் காலை 10.16 முதல் 11.51 வரையும், 18ஆம் திகதி பகல் 9.47 முதல் 11.46 வரையான காலப்பகுதியிலும் செய்யலாம்.
எந்தெந்த இராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை என பார்க்கலாம்.
மேஷ ராசி நேயர்களுக்கு இனிய காலம்
ரிஷப ராசிக்காரர்களே! நினைக்க இயலாத ராஜ யோகம் வரலாம்
மிதுன ராசிக்காரர்களே! ஆண்டின் தொடக்கமே அமர்க்களமாம்
கடக ராசிக்காரர்களே! வருமான யோகத்தில் ஒருபடி மேலே செல்ல போகிறீர்கள்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் எறும்பைபோல் சுறுசுறுப்பாக செயல்பட போகிறீர்கள்
கன்னி ராசிக்காரர்களே! இந்த ஆண்டு முழுவதும் கூடுதல் கவனம் தேவையாம்
துலாம் ராசிக்காரர்களே! பாராட்டு, புகழ் இன்னும் பல யோகங்கள் இருக்கு
விருச்சிக ராசிக்காரர்களே! சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து வெகு விரைவில் கிடைக்குமாம்
தனுசு ராசிக்காரர்களே! ஐப்பசிக்கு மேல் அதிர்ஷ்டக்காற்று வீசுமாம்
மகர ராசிக்காரர்களே! எதிலும் தேவை கவனம்
கும்ப ராசிக்காரர்களே! யோக வாய்ப்புகள் உருவாகுமாம்
மீன ராசிக்காரர்களே! புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டுமாம்
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை தற்கொலைத் தாக்குதலில், இதுவரை 13பேர் உயிரிழந்தத
-
சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் உய்கர் இன முஸ்லிம்களுக்கு எதிராக அந்த நாட்
-
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடனின் கீழ் அமெரிக்கா சேர விரும்புவதா
-
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை ப
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய, ரொறொன்ரோவின் முதல் பெரிய தடு
-
நாட்டில் மேலும் 769 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்து இன்று வீடுகளுக்குத் திரும்பியுள
-
ராகவா லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. ராகவா லார
-
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மாநில ஆளுந
-
மட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப
-
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் அல்லது துறைமுகத்தின் எந்தவொரு பகுதியையும் வேறு நாடுகளுக்கு வி