புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் வடக்கு ஆளுநர் செயலகம்
In இலங்கை January 4, 2021 10:59 am GMT 0 Comments 1454 by : Yuganthini
புதிய ஆண்டில் அலுவலக கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டு, தேநீர் விருந்துபசாரம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏச்.எம்.சாள்ஸ், வடக்கு மாகாண பிரதம செயலாளர் மற்றும் 5 மாவட்டங்களின் அரச அதிபர்கள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் ஐந்து மாவட்டத்தின் பாதுகாப்பு படை தளபதிகள், வடக்கு மாகாண பொலிஸ்மா அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள், வடக்கு மாநகர முதல்வர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.