புதுச்சேரி துணைநிலை ஆளுநர் விவகாரம் – மத்திய அரசு மேன்முறையீடு!
In இந்தியா May 8, 2019 7:43 am GMT 0 Comments 2184 by : Krushnamoorthy Dushanthini

புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் இரத்து செய்யப்பட்டமை குறித்து மத்திய அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அப்படியே உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும் தேர்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரங்களில் தலையிடுவதற்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தீர்பிற்கு தடைவித்து அதில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கோடை விடுமுறை வருவதன் காரணமாக குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்ட நிலையில், குறித்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
புதுச்சேரி அரசின் ஆவணங்களை பெற அம்மாநிலத்தின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அதிகாரம் இல்லை என மதுரைகிளை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஏழு இலட்ச
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயி
-
இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமாக தடை விதித்துள்ளது. இதன்படி Tiktok, WeChat,
-
பேரழிவுகரமான கொவிட்-19 எழுச்சிக்கு மத்தியில் போர்த்துகலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனா
-
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களி
-
இந்தியாவின் 72 ஆவது குடியரசு தின கொண்டாட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகின்ற நிலையில், ஜனா
-
இலங்கை 5 இலட்சம் அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகளை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்கு நடவடிக்கை மேற்
-
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் துறைமுகங்கள் விமான நிலையங்கள் எரிசக்தி – மீ
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்