முகத்தை மறைக்கின்ற ஆடைகள் அனைத்தும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை!
In இலங்கை April 28, 2019 4:59 pm GMT 0 Comments 3120 by : Jeyachandran Vithushan
புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மறைக்கின்ற ஆடைகளை நாளை (திங்கட்கிழமை) முதல் தடை செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
தேசிய பாதுகாப்பு கருதி, மக்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருக்கும் அனைத்து உடைகளையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாளை முதல் தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு, அவசரகால நிலையின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடந்த நாட்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தாம் எப்போதும் பேய்களுக்குப் பயப்படுவதில்லை எனவும், ஆகவே தமக்கு அரசாங்கத்திற்குப் பயமில்லை என்றும் ஜ
-
ஜோ பைடன் பதவியேற்பு விழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 40ஆயி
-
விவசாயிகள் சங்கத்தின் தலைவர்களில் நால்வரைக் கொன்று, டிரக்டர் பேரணியில் பெரும் குழப்பத்தையும், சீர்கு
-
ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீ (Qassem Soleimani)
-
பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்
-
இலங்கை கடற்படை கப்பல் மோதி கொல்லப்பட்ட 4 இந்திய மீனவர்களின் உடல்கள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்பட
-
விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. சென்ன
-
இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப