புர்கா தடைக்கு சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ஆலோசனை!
In இலங்கை April 28, 2019 1:24 pm GMT 0 Comments 3652 by : Jeyachandran Vithushan

புர்காவை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு நீதியமைச்சர் தலதா அத்துகோரளவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஏற்கனவே இடம்பெற்ற சந்திப்பின் போது புர்காவை தடைசெய்வதற்கு இஸ்லாமிய மதகுரு சங்கம் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்திருந்தது.
இந்நிலையிலேயே அதை தடை செய்வதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு, நீதியமைச்சர் தலதா அதுகோரளவுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை பர்தாவை தடை செய்வதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்பதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைகளும் இல்லையென பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ
-
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரி
-
கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்த
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி,
-
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் த
-
உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கடந்த 10 நாட்களாக ஈடுபட்டிருந்த அரசியல் கைதியான தேவதாசன், சிறைச்சாலை அத
-
பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொண்ட 23 பேர் நோர்வேயில் உயிரிழந்துள்ளதாக சர
-
ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு அண்மையில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழு எதிர்வரும் விய