புலனாய்வுப்பிரிவை ஐ.தே.க காட்டி கொடுத்ததன் விளைவே பயங்கரவாத தாக்குதல் – ஜீ.எல்.பீரிஸ்
In இலங்கை May 6, 2019 2:17 pm GMT 0 Comments 2729 by : Jeyachandran Vithushan

அரச புலனாய்வுப்பிரிவை ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக்கொடுத்ததன் விளைவே நாட்டில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சர்வதேசத்தின் கருத்திற்கு செவிசாய்த்து அரச புலனாய்வுப் பிரிவை ஐக்கிய தேசிய கட்சி காட்டிக்கொடுத்ததன் விளைவே இன்று சர்வதேச தாக்குதலுக்கு இடமளித்துள்ளது.
இந்நிலையில் அரசியல் பழிவாங்கலுக்காக சிறைப்பிடித்துள்ள புலனாய்வு பிரிவினரை அரசாங்கம் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்
-
கொரோனா தொற்று அச்சம் காரணமாக நாவலப்பிட்டி நகர வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 18ஆம் திகதி வரை மூட தீர்
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக 35இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவுக்