பூங்குழலி வேடத்தை கலைந்தார் நயன்
In சினிமா April 20, 2019 4:20 am GMT 0 Comments 2313 by : Yuganthini

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி வேடத்தில் நடிகை நயன்தாரா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளமையால் குறித்த திகதியில் பூங்குழலி வேடத்தில் நடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளமையால் அவர் விலகியுள்ளதாக சினிமா தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகையால் நயன் நடிக்கவிருந்த பூங்குழலி வேடத்தில் நடிகை அனுஷ்கா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த படத்தில் அமிதாப்பச்சன், விக்ரம், ஜெயம்ரவி, விஜய் சேதுபதி, ஐஸ்வரியாராய், கீர்த்தி சுரேஸ் என பல முன்னணி நடிகை மற்றும் நடிகர்கள் நடிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட
-
அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வ
-
தலதா மாளிகை வளாகத்தில் நிருவப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று
-
புதுச்சேரி மாநிலத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறை தகவல
-
வவுனியாவில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் தற்காலிகமாக மூடப்பட்ட நகர பாடசாலைகள், நாளை (திங்கட் கிழ
-
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தரவுள்ளார். அதன்
-
மட்டக்களப்பு – அரசடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்ட