பெண் தீவிரவாதிக்கு ஈராக்கில் சிறைத்தண்டனை!

பிரான்ஸின் பெண் தீவிரவாதி ஒருவருக்கு ஈராக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த பெண்ணின் கணவன் மற்றும் மூத்த மகன் ஆகியோர் தாக்குதலில் உயிரிழந்திருந்ததுடன், இவர் பக்தாத் நகரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
Jamila Boutoutaou என்ற பெண் தீவிரவாதியின் கணவரும் ஐ.எஸ் தீவிரவாதி என தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக Jamila, பிரான்சில் தனது தாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றின் நகல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ‘நான் ஒரு சூழ்நிலைக் கைதி. நான் எனது கணவரைத் திருமணம் செய்யும்போது அவர் ஒரு சொல்லிசைப் பாடகராக மாத்திரமே இருந்தார்.
அதன் பின்னர் நாம் துருக்கி வந்தோம். அதன் பின்னர்தான் எனக்கு அவர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது. நான் ஒரு நிரபராதி’ என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்