பென் நிக்கொல்சன் தன் பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார்
In இங்கிலாந்து April 23, 2019 4:14 pm GMT 0 Comments 4465 by : S.K.Guna

கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் ஞாயிறுக்கிழமை நிகழ்ந்த பயங்கரவாதக் குண்டுத்தாக்குதலில் பிரித்தானியாவைச் சேர்ந்த பென் நிக்கொல்சன் தனது மனைவி மற்றும் பிள்ளைகள் இருவரைப் பறிகொடுத்திருந்தார்.
ஷங்ரி-லா நட்சத்திரவிடுதிக் குண்டுவெடிப்பில் பென் நிக்கொல்னின் மனைவி அனிற்ரா வயது 42, மகன் அலெக்ஸ் வயது 14, மகள் அன்னாபெல் வயது 11 ஆகியோர் உயிரிழந்தனர்.
பென் நிக்கொல்சன் தனது குடும்பத்தினைப் பறிகொடுத்து துயரம் தாங்கமுடியாத நிலையில் கண்ணீர்மல்க அவர்களுக்கு இறுதிஅஞ்சலி செலுத்தினார்.
ஈஸ்ரர் விடுமுறையைக் கழிப்பதற்காக சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்குச் சென்று கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திரவிடுதியில் தங்கியிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்தது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் மேலும் ஐந்து பிரித்தானியப் பிரஜைகளும் கொல்லப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’ என்ற அறிகுறி தற்போது உலகளவில் பரவி வர
-
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இந்தியா அணி 3 விக்கெட்டுகளால் வெற
-
குவைட்டுக்கு தொழில் புரியச்சென்று அங்கு நிர்க்கதிக்குள்ளாகி இருந்த 297 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்த
-
1000 ரூபாய் என்பது இன்னமும் மதிப்பிழந்து, 500 ரூபாய்க்கு சமனாகும் வரை அடிப்படை சம்பளம் 1000 ரூபாயாக
-
கொவிட்-19 தொற்றுநோய்க்கான தொடர்ச்சியான கவலைகள் மற்றும் ஐரோப்பாவில் நிலவும் நிலைமைகள் காரணமாக, பிரான்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 43ஆவது லீக் போட்டியில், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி, 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்ற
-
இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இரண்டு வாரங்களில் கொரோனா தடுப்பூசியை அண்டை நாடுகளுக்கு அனுப்ப
-
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சமூகத்திலிருந்து பாதிக்கப்பட்ட நபர்களை தனிமைப்படுத்துவதை விரைவுபடுத்து
-
அரசாங்கத்தின் கோப் குழுவுக்கு (பொதுநிதி குழு) இரு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநா
-
கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் செயற்பாட்டை தடுக்க, மக்கள் போதிய ஆதரவினை வழங்கவில்லை