பொலிஸ் மா அதிபரிடம் இரண்டு மணிநேர விசாரணை

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் இரண்டு மணிநேர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக்குழுவே இந்த விசாரணையை மேற்கொண்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் நீதியரசர் விஜித் மலல்கொட, அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் ஆகியோர் இந்த மூவரடங்கிய விசாரணைக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
சுமார் 2 மணி நேரம் இடம்பெற்ற இந்த விசாரணையின்போது பொலிஸ் மா அதிபரிடம் வாக்குமூலமும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தனது பதவியினை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முதற்கட்டமாக 3 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கையோடு நே
-
தொழிலாளர் ஏற்றுமதி நாடுகளான இலங்கை, பிலிப்பைன்ஸ், இந்தியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்து புதிதாக ஆட்
-
35 ஆண்டுகளாக உகண்டாவில் ஆட்சியில் இருந்த 76 வயதுடைய யோவரி முசவேனி ஆறாவது முறையாக ஜனாதிபதியாக மீண்டும
-
சீனாவுடனான எல்லை மோதலில் இந்திய இராணுவம், நாட்டின் மன உறுதியை உயர்த்தியது என பாதுகாப்புத்துறை அமைச்ச
-
தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இன்று(சனிக்கிழமை) மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம்
-
கொரோனா தடுப்பூசி தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளுக்கு எதிராக மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொ
-
ராஜஸ்தான் மாநிலத்தில் மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஆறு பேர் உயிரி
-
கிளிநொச்சி- முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்த
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாடு திரும்பியுள்ளனர். அதன்படி,