பேருந்து நிலையத்தில் இளம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்!

பிரான்ஸில் இளம் பெண் பேருந்து நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மணியளவில் 20 வயதான இளம் பெண் ஒருவரே பரிஸின் Montigny-le-Bretonneux (Yvelines) பேருந்து நிலையத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரிடமிருந்து €50 பணத்தினை கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 25 வயதான சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதன்போது பாதிக்கப்பட்ட இளம் பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்த
-
கனடாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 6,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாத
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி ஐ.நா மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஏற்கனவே ஒரு
-
யாழ்.நகரில் புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள நெடுந்தூர போக்குவரத்துகளுக்கான பேருந்து நிலையத்தில் போட
-
அயர்லாந்து அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணி
-
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்த சர்ச்சைக்கு மத்தியில் அஸ்ட்ராஜெனெகா
-
விவசாயிகள் பேரணி வன்முறையாக வெடித்த நிலையில் அது தொடர்பாக 22 வழக்குகள் பதிவு செய்துள்ளதாக டெல்லி பொல
-
பரிசோதனைகளை நடத்துவதற்காக கொங்ஹொங்கின் யாவ் மா டேய் என்ற பகுதி நேற்று முதல் முழுமையாக முடக்கப்பட்டுள
-
நாட்டில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாது என நெதர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. கொரோன
-
சீனாவின் கொவிட்-19 தடுப்பூசியான சினோபார்ம் டோஸ்களை இலங்கை பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் லலி