பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட களியாட்ட நிகழ்வு சுற்றிவளைப்பு – பெண்கள் உட்பட 10 பேர் அதிரடியாக கைது!
In இலங்கை April 7, 2019 2:41 pm GMT 0 Comments 2617 by : Jeyachandran Vithushan

பேஸ்புக் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றொரு களியாட்ட நிகழ்வு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதில் பலர் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தங்காலை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில் ஹொட்டல் ஒன்றின் உரிமையாளர், பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இளம் பெண்கள் 5 பேரும் அடங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதிற்கும் 40 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அத்தோடு அவர்கள் தங்காலை, எஹெலியகொட, றகம, கெகிராவா, நவகமுவ, மீரகம, மாத்தறை மற்றும் கிரிருல்ல பகுதிகளை சேந்தவர்கள் என பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.
மேலும் கைது செய்தவர்களை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக