பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கடைகள் திறப்பு!
In இலங்கை April 11, 2019 10:27 am GMT 0 Comments 2383 by : Dhackshala

சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி குறித்த கடைகள் நாளை (வெள்ளிக்கிழமை) திறக்கப்படவுள்ளன.
கடந்த மாதம் முதல் அமுலுக்கு வந்துள்ள சாப் சட்டத்தின் பிரகாரம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கடைகள் மூடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு நாளை மாத்திரம் பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட கடைகளை திறக்குமாறு பிரதேச சபை தவிசாளர் வாசித் அறிவித்தல் விடுத்துள்ளார். இது குறித்து விஷேட அறிவிப்பு ஒன்றின் மூலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொத்துவில் நகரில் உள்ள கடைகளுக்கு பாணமை, லாகுகல, கோமாரி, தாண்டியடி, ஊரணி, ரொட்டை போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் சிங்கள் மக்கள் சித்திரை புத்தாண்டுக்கான பொருட்கொள்வனவில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
விமான நிலையங்கள் நாளை முதல் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்றுலாத்துறை அமைச்ச
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்
-
வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எத
-
கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது
-
சம்பள உயர்வு விடயத்தில் தோட்டக்கம்பனிகளால் தன்னிச்சையாக செயற்படமுடியாது என அமைச்சரும் அமைச்சரவைப் பே
-
கடந்த 25 வருட காலத்திற்கும் அதிகமாக தமிழர்கள் வசமிருந்த திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின்
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்று (புதன்கிழமை) முதல் இந்தியா ஏற்றுமதி செய்யவுள்