பொஸ்னிய போரில் சேதமாக்கப்பட்ட மசூதி பல தசாப்தங்களின் பின்னர் திறப்பு

பொஸ்னிய உள்நாட்டு போரின்போது சேதமாக்கப்பட்ட அலட்ஸா மசூதி பல தசாப்தங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கானோரின் பங்கேற்புடன் அலட்ஸா மசூதி மீள திறந்து வைக்கப்பட்டுள்ளது.
துருக்கி உள்ளிட்ட பல நாடுகளின் நிதி உதவியுடன் மசூதியின் மீள புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது திறக்கப்பட்டுள்ளது.
1992ஆம் ஆண்டு முதல் 1995 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற பொஸ்னிய போரின் ஆரம்ப பகுதியிலேயே இந்த மசூதி தாக்கப்பட்டிருந்தது.
குறித்த மசூதி தாக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் பொஸ்னிய சேர்பிய வீரொருவர் மீது கடந்த ஆண்டு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக
-
துக்ளக் ஆண்டுவிழாவில் நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தியின் பேச்சு, இந்திய நீதித்துறைக்கே களங்
-
இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி வாயிலாக ஆரம்ப
-
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 35 பேர் கைது செ
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவதற்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோ
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து இதுவரை ஆறு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடை
-
நெதர்லாந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் ஒன்பது இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து இதுவரை மொத்தமாக 15இலட்சத்துக்கும் மே