போதைப்பொருட்களை அழிக்கும் திட்டம் ஆரம்பம் (2ஆம் இணைப்பு)
In ஆசிரியர் தெரிவு April 1, 2019 8:12 am GMT 0 Comments 3822 by : Dhackshala
769 கிலோகிராம் போதைப்பொருட்களை அழிக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இந்நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாரியளவிலான போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி!
நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் கைப்பற்றப்பட்ட பாரியளவிலான போதைப்பொருட்கள் அழிக்கப்படவுள்ளன.
புத்தளம் சீமெந்து தொழிற்சாலை வளாகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இந்த போதைப்பொருட்கள் இன்று (திங்கட்கிழமை) அழிக்கப்படவுள்ளன.
அதன்படி நீதிபதிகள் மற்றும் பொலிஸார் முன்னிலையில் 769 கிலோகிராம் போதைப்பொருளை அழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த அழிப்பு நடவடிக்கையினை பொதுமக்களும் பார்வையிட முடியுமென போதைப்பொருள் அழிப்பு பிரிவின் நிறைவேற்று பணிப்பாளர் சமந்த குமார கிதளவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக
-
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
-
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அ
-
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட