போதைப்பொருள் கடத்தல் விவகாரம் – நடிகர் ரயன் விடுதலை
In இலங்கை May 9, 2019 6:09 am GMT 0 Comments 2246 by : Dhackshala

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டு கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன் 4 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை நீதவான் இசுறு தென்னிகுமார முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் பாதாள உலகக்குழு தலைவர் மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்ட நடிகர் ரயன் வென்க்ரோயன் உள்ளிட்ட ஐவர் கடந்த மாதம் நாடு கடத்தப்பட்டனர்.
அதன்பின்னர் நடிகர் ரயன் வென்க்ரோயன் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அதனைத்தொடர்நது நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வரையில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக
-
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
-
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அ
-
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட