மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு
In இலங்கை April 26, 2019 7:15 am GMT 0 Comments 2083 by : Yuganthini
மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பின்புறமான பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44வயது) என்பவரின் சடலமே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரின் மணிக்கூடு கோபுரத்திற்கு அருகிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள கட்டடத்தில், நகைத்தொழில் செய்து வந்தவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளத
-
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 05 இலட்சத்து 85 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
-
உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா தற்போது 5-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், பிரித்தானியாவி
-
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற
-
குருந்தூர் மலையில் ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை காலம் காலமாக மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் இந்து ஆ
-
விமான நிலையங்கள் நாளை (வியாழக்கிழமை) முதல் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படவுள்ளன என சுற்
-
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 669 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள
-
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தென்கொரியாவில் நிர்க்கதிக்கு உள்ளாகியிருந்த 245 பேர் நாடு திரும்பியுள்ள
-
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கக் க
-
மேல் மாகாண பாடசாலைகளின் அனைத்து தரங்களையும் 2 வாரத்திற்குள் ஆரம்பிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்