மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது புனித வெள்ளி திருநாள்

மானிட வர்க்கத்திற்காக தன்னுயிரை தியாகம் செய்த அற்புத திருநாளான புனித வெள்ளிக்கிழமையாகிய இன்று (வெள்ளிக்கிழமை) தேவாலயங்களில் திறந்த திருச்சிலுவை பாதையாத்திரைகள் நடைபெற்றன.
குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல இரட்சண்யத்திற்காக செய்த தியாகத்தை கிறிஸ்தவ மக்கள் நினைவுகூருவார்கள்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் இன்று விசேட ஆராதனைகளில் கலந்துகொண்டு இயேசுவின் சிலுவை திருப்பாடுகளை நினைவு கூர்ந்தார்கள்.
அவ்வகையில், மட்டக்களப்பு, தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தின் திறந்த திருச்சிலுவை பாதை நிகழ்வு இன்று சிறப்பாக நடைபெற்றது.
கிறிஸ்தவ வாழ்வு சமூகம் மற்றும் பங்குத்தந்தையின் ஏற்பாட்டில் இந்த திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் நடைபெற்றன. ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து திருச்சிலுவை பாதையாத்திரை நடைபெற்றது.
மட்டக்களப்பு திருமலை வீதியில் பெருந்திரளான கிறிஸ்தவ மக்களின் முன்னிலையில் இந்த திருச்சிலுவை பாதயாத்திரை நடைபெற்றதுடன் விசேட வழிபாடுகளும் நடைபெற்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட
-
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்ப
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ
-
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்று(
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள
-
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க
-
இலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிரு