மத்தியில் பலமானக் கூட்டணி அமைக்கவே அ.தி.மு.க- பா.ஜ.க ஒன்றிணைந்துள்ளது – சரத் குமார்
In இந்தியா April 14, 2019 9:10 am GMT 0 Comments 2586 by : Yuganthini

மத்தியில் பலமானக் கூட்டணியை ஸ்தாபிக்கவே, அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாக சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத் குமார் தெரிவித்துள்ளார்.
நெல்லையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே சரத் குமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மத்தியில் உறுதியான ஆட்சி அமைந்தால்தான், சிறந்த அபிவிருத்திகளை மேற்கொண்டு முதன்மையான மாநிலமாக தமிழகத்தை உருவாக்க முடியுமென்ற நோக்கத்திற்காகவே பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க கூட்டணி அமைத்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணத்தை மாத்திரமே கொண்டு செயற்படுகின்றார் என்பதுடன் நியாயமானவர் எனவும் சரத் குமார் புகழாரம் சூடியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வடக்கு மாகாணத்தில் இன்று மட்டும் 32 பெருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியச
-
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர