மத வன்முறையை தூண்டி அரசியல் செய்ய சிலர் முயற்சி – செல்வம் குற்றச்சாட்டு
In ஆசிரியர் தெரிவு April 2, 2019 11:07 am GMT 0 Comments 2825 by : Dhackshala
தமிழ் மக்கள் மத்தியில் மத வன்முறையினைத் தூண்டி அதனூடாக அரசியல் செய்ய சிலர் முற்படுவதாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திருக்கேதீஸ்வரம் கோயில் பிரச்சினை அரசியல் மயமாக்கப்படுவதோடு, இரண்டு சமூகங்களுக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிப்பதாக அவர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் அனைவரும் ஒரே இனமாக வாழ்ந்து வந்த வரலாற்று சிறப்புமிக்க இடமாக மாந்தை காணப்பட்டதென்றும் தற்போது திருக்கேதீஸ்வரம் கோயில் பிரச்சினை காரணமாக மக்களின் ஒற்றுமை உடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பிரச்சினையை தொடரவிட்டால், அது சமூகப் பிரச்சினையாக மாறுமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழ
-
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பு
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்த
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற
-
பேங்கொக் நகரில் நடைபெற்று வந்த டோயோட்டா தாய்லாந்து பகிரங்க சர்வதேச பேட்மிண்டன் தொடரில், கரோலினா மரின
-
அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரில் அதிகாலையில் ஒரு வீட்டில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பி
-
அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன