மன்னாரில் செல் கவர்கள் மீட்பு
In இலங்கை May 7, 2019 4:36 am GMT 0 Comments 2097 by : Yuganthini
மன்னார், பெரியகமம் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட காணியிலிருந்து ஒரு தொகுதி செல் கவர்களை பொலிஸார் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்டுள்ளனர்.
பிரதேச மக்கள், இவ்விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அப்பகுதிகளில் முழுமையான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அக்காணியில் கொட்டப்பட்டிருந்த குப்பையுடன் சுமார் 6 செல் வெடி பொருட்களுக்கான கவர்களை மூடிய நிலையில் பொலிஸார் கண்டு பிடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பின்னர் செல் கவரினை திறந்து பார்த்துள்ளனர். ஆனால், செல் அல்லது வெடி பொருட்கள் எவையும் அதில் காணப்படவில்லை.
இந்நிலையில் குறித்த 6 செல் கவர்களையும் பொலிஸார் மீட்டுச் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொழும
-
யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்
-
யாழ். பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை கட்டுவது தொடர்பான செய்தியொன்று இந்த
-
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரதுறை அறிவித்துள்ளது. மேலும்
-
கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தில் அடையாளம் காணப்பட்ட 3 கொரோனா தொற்று நோயாளிகளில் ஒருவர
-
நாட்டில் மேலும் 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
அமெரிக்காவிற்குள் நுழையும் முனைப்புடன் சென்ற மத்திய அமெரிக்க புகலிடக்கோரிக்கையாளர்கள் மீது குவாத்தமா
-
ரஜினி மக்கள் மன்றத்தினர் அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியிலும் இணைந்து கொள்ளலாம் என்று அறி
-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் நாளைமறுதினம்(புதன்கிழமை) பதவியேற்கவுள்ள நிலையில், தலைநகரம்