மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா
In இலங்கை January 10, 2021 9:34 am GMT 0 Comments 1629 by : Yuganthini

யாழ்ப்பாணம்– மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
மேலும் ஆலய இரதோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்ட அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இருந்தமையை அவதானிக்க கூடியதாக இருந்தது.
கொரோனா அச்சுறுத்தல் சூழ்நிலை காரணமாக குறைந்தளவான மக்களே ஆலய இரதோற்சவப் பெருவிழாவில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.