Update: மஹர சிறை குழப்பநிலை: விசாரணைக்காக விசேட குழு நியமனம்!

நீர்கொழும்பு மஹர சிறையில் இடம்பெற்ற பதற்ற நிலை தொடர்பான விசாரணைக்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹர சிறையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஐந்து கைதிகள் ராகம வைத்தியசாலையி்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மஹர சிறைச்சாலையில் மோதலால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த ஆறு தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
—————————————————————————————————————————————-
மஹர சிறையில் குழப்பநிலை: கைதியொருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!
நீர்கொழும்பு, மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள நிலையில் கைதியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பநிலையைக் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிக் பிரயோகத்திலேயே கைதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மேலும் மூவர் காயமடைந்துள்ள நிலையில் நிலைமையக் கட்டுக்குள் கொண்டுவர, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
மட்டக்களப்பு – ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக சின்னத்துரை சர்வானந்தன் ஆறு மேலதிக வாக
-
உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்ட மருத்துவமனை ஊழியர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலை
-
அடுத்த சில வாரங்களில் அண்டை நாடுகளுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றுமதி செய்ய இந்தியா திட்டமிட்
-
நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டதையடுத்து, சந்தையில் உளுந்தின் விலை இரண்டாயிரம் ரூ
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை,
-
கண்டி – தலதா மாளிகையின் ஊழியர்கள் எவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என அறிவிக்கப்பட்ட
-
மடு கல்வி வலயத்தில் 61 பேருக்கு ஆசிரியர் நியமனம் இன்று (திங்கட்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மடு
-
உலகளவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 9 கோடியே 55 இலட்சத்து 3 ஆயிரத்து 22
-
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இன்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில், ஒருவர் படுகாயமடைந்
-
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்கை சுற்றுலாத்துறைக்கு 42 மில்லியன் ரூபாய் வருமான