மாயாவதிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு!
In இந்தியா April 8, 2019 4:01 am GMT 0 Comments 2040 by : adminsrilanka

தேர்தல் நடத்தை விதிகளை மீறி மதரீதியாக பிரசாரம் செய்ததாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பா.ஜ.க. முறைப்பாடு செய்துள்ளது.
மாயாவதியின் பிரசாரத்தில் மத ரீதியான பிரச்சினை ஏற்படக்கூடும் என்றும் அது சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு தடையை ஏற்படுத்திவிடக்கூடும் என்றும் பா.ஜ.க. குற்றஞ்சுமத்தியுள்ளது.
அந்தவகையில், பா.ஜ.க நிர்வாகிகள், தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோராவுக்கு இது தொடர்பாக கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உத்தரபிரதேசத்தின் தியோபந்தில் நேற்று (ஞாயிற்றுக்கிமை) நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
இதன்போது அவர், காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் எவரும் வாக்களிக்கக்கூடாது என பேசியமை மத ரீதியான பிரச்சினையை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவ
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்
-
வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் இருந்து ஒரு சுரங்கத் தொழிலாளி மீட்கப்பட்டு சிகிச்
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 326 பேர் மீண்டும் நாட்டுக்கு அழைத்து வ
-
46ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடமிருந்து இலங்கை பற
-
தமிழை மத்திய அரசும் பிரதமரும் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலை
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்றுவரும் சசிகலாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றத்துடன் சீராக உள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது
-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,849 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்த
-
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறி