முதல் மூலக்கூறை கண்டறிந்தது நாசா

முதன் முறையாக ஒரு ஹீலியம் ஹைட்ரேட் மூலக்கூற்றை நாசா கண்டறிந்துள்ளது.
இந்த மூலக்கூறு நம் கேலக்ஸியை சார்ந்தது என்கின்றனர் விஞ்ஞானிகள். இதனை நாசாவின் ஸ்ட்ராடோசோஃபிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ஃப்ராரெட் அஸ்ட்ரானமி உதவியுடன் நாசா கண்டறிந்துள்ளது.
இது புவிப்பரப்பிலிருந்து அதிக உயரத்தில் பறந்து காஸ்மிக்கில் உள்ள மூலக்கூறுகளை கண்டறியும்.
106 இன்ச் டையாமீட்டர் தொலை நோக்கி மூலம் ம்ஹீலியம் ஹைட்ரேட் கண்டறியப்படுள்ளது. இது 3000 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது.
இதனை நாசா தற்போது கண்டறிந்துள்ளது. இதனை அறிக்கை ஒன்றின் மூலம் நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
சோஃபியா எனும் ஸ்ட்ராடோசோஃபிக் அப்சர்வேட்டரி ஃபார் இன்ஃப்ராரெட் அஸ்ட்ரானமி தொழில்நுட்ப உதவி மூலம் சரியாக கணக்கிட முடிந்தது என அதன் இயக்குநர் ஹரோல்ட் தெரிவித்துள்ளார்.
1 லட்சங்களுக்கு அப்பால் உள்ள பிக் பேங் தியரியை நம்பும் அறிஞர்கள். ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் மூலக்கூறு இணைந்து பார்ப்பது முதல்முறை என நாசா கூறியுள்ளது.
ஹீலியம் வானில் எங்காவது இருக்கும். ஆனால் அதிகம் அது காணப்படுவதில்லை.
சோஃபியா, 45000 அடி உயரத்தில் பறந்து இந்த விஷயங்களை ஆராய்ந்துள்ளது. இந்த தொலைநோக்கிகளை பூமிக்கு திரும்ப பெற முடியாத வகையில் உள்ளது என்கின்றனர் விஞ்ஞானிகள்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.