யாழில் மகசின் உட்பட வெடிபொருட்கள் மீட்பு
In இலங்கை April 7, 2019 9:39 am GMT 0 Comments 2368 by : Dhackshala

அரியாலை சர்வோதயத்திற்கு முன்பாக உள்ள வெற்றுக்காணியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த இடத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காணியை துப்பரவு செய்யும் பணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
பெகோ இயந்திரம் கொண்டு துப்பரவு பணியில் ஈடுபட்டபோது, அந்த பகுதியில் 2 பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி ரவைகள் மற்றும் மகசின் உட்பட மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன.
இதனை அவதானித்த துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வெடிபொருட்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணிகளும் இடைநிறுத்தப்படடுள்ளன.
அத்தோடு குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் காணப்படாலாமென சந்தேகிக்கும் பொலிஸார், விசேட அதிரடிப்படையினரின் தேடுதலின் பின்னர் துப்பரவு பணிகளை முன்னெடுக்குமாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என சீனாவுக்கு அமெரி
-
கொரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத் தொடர்ந்து 90 பாதகமான நிகழ்வுகள் பதிவாகியுள்ள
-
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறஉள்ள கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணி
-
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின், 53ஆவது லீக் போட்டியில் சிட்னி தண்டர் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற
-
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் உயர் நீதிமன்ற வளாகம் அருகே நீதியமைச்சின் புதிய கட்டிடத்துக்கான கட்ட
-
ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்
-
தாண்டவ்’ குழுவினரின் நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஒரு அமைப்பு