யாழ்.பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் ஒத்திவைப்பு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கான பதிவுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக பதிவாளர் வி.காண்டீபன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பதிவுகளை மேற்கொள்வதற்காக அழைக்கப்பட்டவர்களுக்கான பதிவு நடவடிக்கைகளே மறு அறிவித்தல்வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
பதிவுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் யாழ். பல்கலைக்கழக பதிவாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ் பயங்கரவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதுடன், 500இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாடாளுமன்றத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுக
-
நீர்வழங்கல் அமைச்சின் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என நீர்வழங்கல் அமைச்சு
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணி 4 விக்கெட்களை
-
யாழ்.மாநகர முதல்வரினால் ‘தூய கரம் தூய நகரம்’ வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்ன
-
புதிய கொவிட் பயணத் தடைகளை எதிர்கொள்கிற விமான நிலையங்களுக்கான நிதி உதவித் திட்டம் இந்த மாதத்தில் வழங்
-
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதை கொரோனா வைரஸின் முட
-
இராஜகிரிய – கலபலுவாவ – அக்கொன வீதியில் கட்டடமொன்றின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வர
-
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் இதுவரையில், 2
-
மன்னார் பஸார் பகுதியிலுள்ள ‘வன் மினிற்’ ஆடை விற்பனை நிலையத்தில் கடமையாற்றியவருக்கு கொரோன
-
வாரணாசியில் வீதியோரக் கடை உரிமையாளரோடு அஜித் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.