யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைப்பு
யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு HUMEDICA தனியார் தொண்டு நிறுவனத்தினரால் ஐந்து வெப்பநிலை பரிசோதிக்கும் உபகரணங்கள், மற்றும் கிருமி தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமூடிகள் அடங்கிய உதவிபொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது நாட்டிலுள்ள கொரோனா அச்ச நிலமையில் காலநிலை தாக்கத்தினால் பாதிக்கப்படும் மக்களை கிருமித் தொற்றிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு உள்ளது.
எனவே அந்த கடமையினை குறித்த பிரிவினர் மேற்கொள்வதற்கு உதவியாக உடல் வெப்பநிலை பரிசோதிக்கும் கருவிகள் மற்றும் முகமூடிகள் குறித்த நிறுவனத்தினரால் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரிய ராஜிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச
-
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸிற்கு கொரோனா வைரஸ்
-
ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன் வரை கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை வழங்குவதாக ஃ
-
அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றுகள் அதிகரித்ததைத் தொடர்ந்து டுபாய் அதிகாரிகள் அருந்தகங்கள் மற்றும்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம்நாள் ஆட்டம் நிறைவு
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 50ஆவது லீக் போட்டியில், பெர்த் ஸ்கொர்சர்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்
-
இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 49 ஆயிரத்து 261 ஆக உயர்ந்துள்ளது.
-
திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிக்கொண்டு சென்ற எம்.வி. யூரோசுன் (MV Eurosun) என்ற கப்பல் பாறை ஒன்றுடன்
-
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஜப்பானில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அம