ரஃபேல் விவகாரம் – மறுசீராய்வு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!
In இந்தியா April 10, 2019 4:56 am GMT 0 Comments 1724 by : Krushnamoorthy Dushanthini

ரஃபேல் போர் விமானம் பற்றிய மறுசீராய்வு மனு இன்று (புதன்கிழமை) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அதில் விமான ஒப்பந்தத்தில் எந்த தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உயர்நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த பெப்ரவரி மாதம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இவ்விசாரணையின் போது ரஃபேல் போர் விமான கொள்வனவு ஒப்பந்தம் குறித்த பாதுகாப்பு துறையின் ஆவணங்கள் திருடப்படமை குறித்து விசாரிக்கப்பட்டதுடன், பாதுகாப்புத்துறையின் இரகசிய ஆவணங்கள் திருடப்பட்டிருப்பது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில் இது தொடர்பிலான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோ
-
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை எதிர்வரும் 27 ஆம் திகதி திறந்து வைக்க நடவடி
-
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில் புதிய ஜனாதிபதியாக தேர
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் க
-
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றிலிருந்து 30இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
-
அர்ஜென்டினாவில் 6.4 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவி
-
சிறைகளில் உள்ள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு வடக்கு மாகாணத்தில் உள்ள சர்வ மதத் தலைவர
-
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உலகிலேயே அதிக வயதுடைய நபராக இத்தாலியின் மூ
-
பிரித்தானியாவில் நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள், கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்