ரஷ்யாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: சேத விபரங்கள் இல்லை!

ரஷ்யாவில் 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று (சனிக்கிழமை) காலை 0105 மணிக்கு கெட்ஜுக் நகரில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 10.0 கி.மீ ஆழத்துடன் கூடிய மையப்பகுதி, ஆரம்பத்தில் 42.0889 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 47.9957 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் ஏற்பட்டதாகத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், இந்த நிலநடுத்தினால் உயிரிழப்போ அல்லது சேதங்களோ ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.