ரஷ்ய – எஸ்தோனிய ஜனாதிபதிகள் சந்திப்பு!
ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள எஸ்தோனிய ஜனாதிபதி கெர்ஸ்டி கல்ஜூலாய்ட், அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடினார்.
ஒரு தசாப்தத்திற்கு பின்னர் இரு நாடுகளின் தலைவர்களது சந்திப்பு நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. “நாம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்ததில்லை” என புன்முறுவலுடன் கைலாகு கொடுத்த புட்டின், எஸ்தோனிய ஜனாதிபதியை வரவேற்றார்.
இரு நாடுகளுக்கிடையிலான உறவில் ஏற்பட்ட முன்னேற்றகரமான மாற்றத்தைத் தொடர்ந்து ரஷ்யாவில் எஸ்தோனியாவின் தூதரகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்புவிழாவிற்கே எஸ்தோனிய ஜனாதிபதி வருகைதந்தார்.
ரஷ்யா மற்றும் எஸ்தோனியாவிற்கிடையிலான இறுதி சந்திப்பு கடந்த 2008ஆம் ஆண்டு இடம்பெற்றது.
1940ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எஸ்தோனியா, கடந்த 1991ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. கடந்த 2004ஆம் ஆண்டு தொடக்கம் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பாக்கு நீரிணையில் தொடரும் மீனவர் பிரச்சினை இலங்கை-இந்திய தமிழர் தொடர்பானது எனவும் இதனைப் பேசித் தீர்
-
நாட்டில் மேலும் 349 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவு
-
ஒட்டுமொத்த தமிழினமும் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுவதற்காக விரைவில் நடவடிக்கைக் குழு ஒன்றை உருவாக்குவத
-
போர்த்துக்கல்லில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் நிலையிலும் பெருமளவிலானவர்கள் இன்று ப
-
புதுச்சேரியில் காங்கிரஸ் – தி.மு.க கூட்டணி தொடர்ந்து நீடித்து வருவதாக அம்மாநில முதலமைச்சர் நார
-
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்குமாறு வலியுறுத்தியும்
-
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றமைக்கு உலக சுகாத
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, மட்டக
-
உக்ரேனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் சிலர் மத்தளை சர்வதேச விமான நிலையத்தை இன்று (ஞாயிற்றுக்