ரஸ்யாவிடமிருந்து ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் துருக்கியின் திட்டத்திற்கு அமெரிக்கா கண்டனம்!
ரஸ்யாவிடமிருந்து, விமானங்களைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளை கொள்வனவு செய்யும் துருக்கியின் திட்டத்திற்கு அமெரிக்க கண்டனம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் ஜெட் விமானங்களுக்கு இந்த ஏவுகணைகள் அச்சுறுத்தலாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பொறுப்பற்ற தீர்மானங்களை மேற்கொள்ளும் முன்னர், நேட்டோ அமைப்பின் முக்கிய உறுப்பினராக நீடிப்பதா அல்லது அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதா என்பது குறித்து துருக்கி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், S-400 என்ற குறித்த மேம்படுத்தப்பட்ட ஏவுகணை அமைப்பினைக் கொள்வனவு செய்யும் திட்டமானது நிறைவடைந்த ஒரு திட்டமென துருக்கி தெரிவித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான வித்தியானந்தா கல்லூரியின் மைதான புனரம
-
நாட்டின் பெரும்பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து பிரித்தானியாவின் பெரும்பகுதி முழுவத
-
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நெருக்கடி காரணமாக ஒரு வருடத்திற்கு எந்த தேர்தலும் நடைபெறாது என இராஜாங
-
கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனாவுக்கிடையே மீண்டும் பேச்சுவ
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 30ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 19ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிா்த்து மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இன்று (திங்கட்கிழ
-
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளர் இமான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி எழுச்சிப் பேரணி- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைப்பு
சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்த
-
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற