ராஜஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றி: முதலில் துடுப்பெடுத்தாடுகிறது மும்பை அணி

ஐ.பி.எல். ரி-20 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான 27ஆவது லீக் போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ளது.
இதன்படி, தற்போது நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகின்றது. இதில் மும்பை அணிக்கு ரோஹித் சர்மாவும், ராஜஸ்தான் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்குகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிதீஷ் அணியிலிருந்து நீக்கப்பட்டு அணித்தலைவர் ரோஹித் சர்மா அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
அதேபோல, ராஜஸ்தான் அணி சார்பில், கிருஸ்னப்பா கௌதம் மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். மேலும், சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் உபாதைக் காரணமாக அணியிலிருந்து விலகியுள்ளார் அவருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டோன் அணியின் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இணைந்து காலநிலை மாற்றத்தை சமாளித்தல் மற்றும் கொவிட்-19 தொற்றுநோயைக் கட
-
மத்திய அரசுடன் நடைபெற்ற 11வது சுற்றுப் பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததையடுத்து எதிர்வரும் 26ஆம் திக
-
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விடுதலை செய்யக்கோரி அவரது ஆதரவாளர்கள் பல்வேறு நகரங
-
பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவிலிருந்து கொரோனா தடுப்பூசிகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவது ஏற்றுக்கொள்ள
-
கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிக்கும் செயற்பாடென மத்திய
-
உத்தராகண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயது ஷிருஷ்டி கோஸ்வாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) செயற்பட
-
தமிழர் தாயகத்தில் மக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் அனைத்துத் தரப்புகளும் ஒன்றிணைந்த அவசர
-
கொரோனா தடுப்பூசிகளை பெற்றவர்களால் கொரோனா தொற்று பரவக் கூடும் என இங்கிலாந்தின் பிரதி தலைமை மருத்துவ அ
-
அரசாங்கத்தின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைக் கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவ
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் 09 பேர் கைது செய்யப்பட்