ரொறன்ரோ பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த தலைவர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ரொறன்ரோவில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புனித றமழான் நோன்பை கடைப்பிடிப்பதற்கு தயாராகி வருகின்றனர்.
றமழான் மாதத்தில் மசூதிகள் பக்தர்களால் நிரம்பி வழியும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உலக நடப்புகளை நோக்கும்போது மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக சர்வதேச இஸ்லாமிய அமைப்பின் தலைவர் ஒமர் ஃபாரூக் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கடந்த 25 வருடங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமிருந்த திருகோணமலை பிரதேச சபையின் அதிகாரத்தை ஸ்ரீல
-
டுபாயில் இரண்டாவது டோஸ் கொவிட்-19 தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏற்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து டெலோ வெளியேறவுள்ளதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானது
-
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தொகுதி அ
-
பிக் பேஷ் ரி-20 லீக் தொடரின் 40ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ஸ்டார்ஸ் அணி 111 ஓட்டங்களால் அபார வெ
-
கொரோனா தடுப்பூசி போடும்போது மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கமைய, கொர
-
இலங்கையில் வெளிநாட்டில் இருந்து வந்த மேலும் நான்கு பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகா
-
இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்பட
-
உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்
-
கிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையத்தில் 154பேர், தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாக தொற்றுநோயியல் வை