ரோகித் சேகர் திவாரி கொலை விவகாரம்: அவரது மனைவி கைது
In இந்தியா April 24, 2019 7:57 am GMT 0 Comments 2369 by : Yuganthini

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரியின் மகன் ரோகித் சேகர் திவாரி கொலை வழக்கில் அவரது மனைவி அபூர்வாவை பொலிஸார் கைது செய்துள்ளார்.
ரோகித் சேகர் திவாரி இயற்கை மரணமடையவில்லையென அவரது உடற்கூற்று பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொலிஸார் பல கோணத்தில் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரோகித் சேகர் திவாரியின் மனைவியான அபூர்வாவிடம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் விசாரணைகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் குறித்த கொலையில் அவருக்கு தொடர்பு இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
ரோஹித் திவாரி உயிரிழந்த வேளையில் அவரது வீட்டில் மனைவி அபூர்வா, அவரது உறவினர் சித்தார்த், வீட்டுப் பணியாளர்கள் இருந்துள்ளனர். ஆகவேதான் அவரது மனைவியிடம் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்று(
-
இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வதுடன் தொடர்புடைய ஆவணங்கள
-
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க
-
இலங்கைக் கடற்பரப்பில் 3 இந்திய மீனவர்களும் ஒரு இலங்கை மீனவரும் உயிரிழந்த சம்பவம் குறித்து தனது அதிரு
-
யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியின் நிலாவரையில் கிணறு அமைந்துள்ள வளாகத்தில் இரகசியமான முறையில் தொல்லியல்
-
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் மருந்து நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் உயிரிழ
-
வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைக
-
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ்த்துத் தெரிவித்துள்ளதுடன், பீஜிங்கிற்கும் வொஷி
-
நாட்டில் மேலும் 337 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயிய
-
வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன. இதன்படி. பட்டாணிசூர் கிராமத