வசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ – எத்தனையாவது இடம் தெரியுமா?

வசூலில் அதிரடி காட்டும் ‘காஞ்சனா 3’ நேற்று வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றுவருகிறது.
இப்படம் வெளியான முதல் நாளில் தமிழக வசூலில் இவ்வருடம் வெளியான படங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
காஞ்சனா தொடர் லோரன்ஸ் இயக்கத்தில் தொடர்ந்து வெற்றிபெற்றுவரும் ஒரு தொடர். இந்த தொடருக்கு எப்போதும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருவார்கள்.
அந்த வகையில் காஞ்சனா தொடரின், 4ஆவது பாகமாக நேற்று வெளியான இப்படம் தமிழகம் முழுதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆம், இப்படம் சுமார் 10.5 கோடிகள் வரை தமிழகத்தில் வசூல் வந்திருக்கும் என தெரிகிறது. இதில் சென்னையில் மட்டுமே ரூ 77 இலட்சம் வசூல் செய்துள்ளது.
மேலும், இந்த வருடத்தில் அதிக வசூல் செய்த படங்களில் விஸ்வாசம், பேட்டயைத் தொடர்ந்து காஞ்சனா 3 மூன்றாவது இடத்தில் உள்ளது.
ராகவா லோரன்ஸிற்கு ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன், கோவை சரளா, தேவதர்ஷினி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் நால்வர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்பட
-
யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இதுவரை 47 ஆயிரத்து 683 பேருக்க
-
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைவாக மேல் மாகாணம் உள்ளிட
-
தமிழர்களின் தைப்பொங்கல் திருநாளை அடுத்துவரும் பட்டிப்பொங்கல் நாளான இன்று பசுக்களுக்கு நன்றி செலுத்து
-
நாட்டில் மேலும் 320 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
-
தமிழக மீனவர்களின் விசைப் படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடமையாக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்றி கச்
-
மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகளால் மன்னார் மாவட்டத்தில் 7,727 வாக்காளர்கள்
-
‘உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்’ என பெயரிடப்பட்ட புதிய வகை நீர்மூழ்கிக் கப்பல் ஏவுகணையை
-
அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக வெளாண்மைச் செய்கை அறுவடையானது, அடைமழைக்கு மத்தியில் ஆரம்பித்துள்ள நில
-
வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்