வடக்கிலும் மேல் மாகாணத்திலும் லட்சக்கணக்கானோர் பாதிப்பு!
In இலங்கை April 8, 2019 9:52 am GMT 0 Comments 2057 by : Jeyachandran Vithushan

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியால் இதுவரை 76,379 குடும்பங்களைச் சேர்ந்த 321,425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (திங்கட்கிழமை) காலை விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி கேகாலையில் 93 குடும்பங்களை சேர்ந்த 493 பேரும், புத்தளத்தில் 7943 குடும்பங்களை சேர்ந்த 28293 பேரும், வவுனியாவில் 39 குடும்பங்களை சேர்ந்த 105 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ்ப்பாணத்தில் 10071 குடும்பங்களை சேர்ந்த 33488 பேரும், மன்னாரில் 950 குடும்பங்களை சேர்ந்த 240 பேரும் என வடக்கு மாகாணத்தில் 11060 குடும்பங்களை சேர்ந்த 33833 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாட்டில் அதிக்கூடியளவு பாதிப்பு மேல் மாகாணத்திலேயே ஏற்பட்டுள்ளது .குறிப்பாக 45642 குடும்பங்களை சேர்ந்த 2 இலட்சத்து 18147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு வ
-
சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம் மற்றும் தமிழ் தேசியம் ஆகியவையே எமது மூச்சு எனவும் இதற்காக உரத்து ஒ
-
நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மேலும் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என பி.சி.ஆர். பரிச
-
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இரண்டு நடைமுறைகளின் கீழ் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர் என இராணுவ
-
இலங்கையில் மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரும் வரையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்
-
புதிய தொற்றுகள் மற்றும் இறப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஜேர்மனி ஒரு மில்லியனுக்கும் அதிகமான
-
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வர
-
இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது
-
பண்டாரவளை- கினிகம பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்
-
சென்னை எண்ணூர் அருகேயுள்ள காட்டுப்பள்ளித் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டுமெனவும் விட