வடமராட்சி கிழக்கில் 125 கிலோ கேரள கஞ்சா மீட்பு
In இலங்கை May 5, 2019 11:27 am GMT 0 Comments 2503 by : Yuganthini

வடமராட்சி கிழக்கு, பூனத் தொடுவாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 125 கிலோ கேரள கஞ்சாவை பளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் மர்மமான பொதியொன்று இருப்பதை அவதானித்த அப்பிரதேச மக்கள், அவ்விடயம் தொடர்பில் பொலிஸாருக்கும், விசேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் சுற்றிவளைப்பு தேடுதலை மேற்கொண்டதுடன் பொதிக்குள் கஞ்சா இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
பின்னர் கஞ்சா தொகுதியினை மீட்ட பொலிஸார், அவை படகின் ஊடாக கொண்டுவரப்பட்டு, விற்பனைக்காக மறைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் பொதிகளுக்குள் கஞ்சாவை மறைத்து வைத்த சந்தேகநபர்கள் யார் என்பது தொடர்பில் பளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த குளக்கட்டில் ஏற்பட்ட கசி
-
இந்தியாவில் இதுவரை 145 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமை
-
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸார் உட்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட
-
பொதுபோக்குவரத்து மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் உரிய சுகாதார வழிமுறைகள் பின்ப
-
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பெங
-
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவ
-
கட்டுநாயக்க − வலனாகொட பகுதியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை கடந்துள்ளது. நாட்டில் நேற்று(