வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானம்
In இலங்கை April 5, 2019 8:17 am GMT 0 Comments 2232 by : Dhackshala

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் இந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்து கட்சிகளிடையே ஆலோசனைகள் இடம்பெற்று வந்தன.
அதற்கமைய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் இந்த விடயம் தொடர்பாக ஆலோசித்திருந்தனர். ஆலோசனையின் முடிவில், வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
இதேவேளை வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பது குறித்து தீர்மானிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு தற்சமயம் கூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்த
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல
-
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக மாற வேண்டும் என விரும்புவதாக பிரதமர் மஹிந்த ராஜ
-
நாட்டில் மேலும் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு