வலுப்பெறுகிறது முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான போராட்டம்: கண்டிக்கு விரைந்தார் கர்தினால்!
In ஆசிரியர் தெரிவு June 3, 2019 5:48 am GMT 0 Comments 3166 by : Yuganthini

நான்காவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவு தெரிவித்துள்ளார்.
கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக போராட்டத்தை முன்னெடுத்துள்ள அதுரலியே ரத்தன தேரரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்த மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த ரஞ்சித் ஆண்டகை, “நியாயமான போராட்டத்தை ஆரம்பித்துள்ள தேரருக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும்.
மேலும் தொடர் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் யாரென்பது குறித்து எந்ததொரு விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டுமென்ற எண்ணத்தில் போராட்டத்தை ஆரம்பித்துள்ள தேரரின் நியாயமான கோரிக்கைக்கு உரிய தீர்வை அரசாங்கம் பெற்றுகொடுக்க வேண்டும்.
ஆகையால் தேரரின் போராட்டத்துக்கு நானும் எனது ஆதரவினை தெரிவிக்கின்றேன்” என ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி 11 ஓட்டங்களால் வெற்றிபெற்ற
-
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 178 பேர் இன்று (செவ்வாய்க்கிழமை) நாட்
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போதும் சிறைச்சாலையில் வாடுவதாக கிழக்க
-
டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக, தமிழகத்திலும் பல இடங்களில் விவசாயிகள் டிராக்டர், இரு சக்கர வாகனத்தில்
-
கொரோனா தொற்று உறுதியாகி உயிரிழப்பவர்களை தகனம் செய்வது தொடர்பான தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்ல
-
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். சஞ்சய் காந்தி
-
கொவிட் – 19க்கான பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் மஹிந
-
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்றத்தை ஒப்புக்கொண்ட 50 கைதிகளுக்கு இரண்டு மாத சிற
-
இலங்கையில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தினைப் பயன்படுத்துவதற்கு 54 வீதமானவர்களே தயாராக இருப
-
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்