வாக்குகளை விற்றுவிடாதீர்கள்: கமல்ஹாசன்
In இந்தியா April 4, 2019 4:54 am GMT 0 Comments 2345 by : adminsrilanka
வாக்காளர்கள் தங்களது வாக்குகளை ஒருபோதும் விலைக்கு விற்றுவிடக்கூடாது என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் களம் தமிழகத்தில் சூடுபிடித்துள்ள நிலையில் சென்னையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரசாரக் கூட்டத்தின்போது மேலும் தெரிவித்த அவர், “உங்களுடைய ஏழ்மையை காரணம் காட்டி, உங்களுடைய குடிசைகளை காரணம் காட்டி, பணத்தை கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிப்பார்கள். அதற்கு விலை போகாதீர்கள். அது ஒரு நல்ல வியாபாரம். பணம் கிடைக்கின்றது என்று வாங்கிவிட்டீர்கள் என்றால் அந்த பணத்திற்கு நீங்கள் கொடுக்கும் விலை உங்களுடைய 5 வருட வாழ்க்கை.
அதேநேரம் எங்களை அவர்கள் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். நல்ல அரசை நீங்கள் தேர்ந்து எடுத்தால் அவர்கள் என்ன கொடுக்கின்றார்களோ அதுபோன்று பல மடங்கு உங்களுக்கு வந்து சேரும்” எனக் கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி டெல்லியை நோக்கி ட்ராக்டர் பேரணியை விவசாயிகள் ஆரம்பித்துள்ளனர். சிங
-
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகாிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக அரசாங்
-
நாட்டின் 72ஆவது குடியரசு நாள் விழாவை முன்னிட்டு டெல்லியிலுள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோ
-
டென்மார்க்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர்
-
72ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்று (செவ்வாய்
-
சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகும்
-
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் அணி 120 ஓட்டங
-
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இன்று
-
இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 72ஆவது குடியரசு தின விழா மக்களினால் கோலாகலமாக கொண்டாடப்பட
-
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயமாக தகனம் செய்ய வேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின்