வாடகை கார் சாரதியிடம் துப்பாக்கி முனையில் கொள்ளை!

லண்டன் பகுதியில், வாடகை கார் சாரதியிடம், இருவர் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அடிலெயிட் மற்றும் கிங் வீதிகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த இருவரும் வாகன சாரதியிடம் பயணி போல், நடித்து, இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில், 20 வயதான ஆணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் மீது துப்பாக்கி சூடு உட்பட எட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாவது சந்தேக நபர் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
எனினும், சாரதியிடம் என்ன விதமான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்பது தொடர்பில், எவ்வித தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடையில், இதுதொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இந்தியா முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) 72ஆவது குடியரசு தின விழா மக்களினால் கொண்டாடப்படுகின்றது.
-
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியைக் கடந்துள
-
இந்தியாவின் 72ஆவது குடியரசு தின விழாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடி ஏற்றி ஆரம்பித்த
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் மிச்செலே பச்செலெட்டினால் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட
-
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்கப்படும் அழுத்தங்களானது இலங்கை வாழ் தமிழ் மக்க
-
பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்துள
-
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி,
-
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள் 500 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகள
-
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அவுஸ்திரேலிய மருத்துவ சபை இ
-
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல்கிறது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தல