வான்கூவர் பி.சி தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

வான்கூவர் பகுதியில் அமைந்துள்ள பி.சி தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வான்கூவர்- கெலோவ்னாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த பி.சி தேவாலயத்தில், (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற விசேஷ பிராத்தனையின் போதே குறித்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த நிலையில், குறித்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக சல்மான் ஆர்ம் பொலிஸார் தீவிரவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர்களுக்கு உரிய நீதி கிடைக்க கோரி, ராமேஸ்வரம
-
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, இரசிகர்கள் மத்திய
-
புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை நிறுத்திவைப்பதற்குத் தயாராக
-
உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
-
தற்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ஆனால் அ
-
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடுவதாக கூறப்படுகிறது. அதனால் தான் அவர்கள் அச்சமின்
-
உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யும் போது நாங்கள் மாத்திரம் அதனை ஆய்
-
ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியிலான பொருட்களை தடை செய்யு
-
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்
-
கிளிநொச்சி கந்தன்குளத்தை பாதுகாக்க முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆ