வாரணாசியில் பிரம்மாண்ட பேரணியொன்றை நடத்துகிறார் மோடி!
In இந்தியா April 25, 2019 3:10 am GMT 0 Comments 2255 by : Krushnamoorthy Dushanthini

மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட பேரணியொன்றை நடத்தவுள்ளார்.
குறித்த பேரணி இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது.
வாரணாசி பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் மறைந்த பல்கலைக்கழக நிறுவனரான மறைந்த மதன் மோகன் மாளவியாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியவுடன், சாலை மார்க்கமாக பிற்பகல் 3 மணிக்கு பேரணி ஆரம்பமாகவுள்ளது.
இந்த பேரணி வாரணாசி பகுதியிலுள்ள தாசாஸ்வமேத் நதிமுகத்துவார பகுதிவரை நடைபெறவுள்ளதுடன், இதில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இதனையடுத்து வாரணாசி தொகுதியில் நாளை வேட்புமனுவை தாக்கல் செய்யவுள்ளார். இதன்போது பா.ஜ.க.வின் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோர் உடனிருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
வவுனியா- பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 20பேருக்கு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உ
-
நாட்டின் கடனைச் செலுத்துவதற்காக அரசாங்கம் தேசிய வளங்களை விற்பனை செய்து வருகிறது என தேசிய மக்கள் சக்த
-
மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை
-
ஈழத்து பழனி என அழைக்கப்படும் பொகவந்தலாவ ஸ்ரீதண்டாயுதபாணி ஆலயத்தின் வருடாந்த அபிஷேகம் இன்று (செவ்வாய்
-
மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய ரொறொன்ரோவின் முதல் பெரிய தடுப
-
கொரோனா அச்சுறுத்தலால் அரசியல் கட்சியினர் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவை, உயர்நீதிமன்
-
வட கொரியாவுடனான உறவை அமெரிக்கா மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தென்கொரியா ஜனாதிபதி மூன் ஜே இன் தெரிவ
-
கிளிநொச்சி- இரணைதீவு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக விசேட கலந்துரையாடலொன்று வட.மாகாண ஆளுநர் தலைமையில
-
குடியரசு தின அணிவகுப்பில் ரஃபேல் போர் விமானங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந
-
சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை நாடாளுமன்றுக்கு அழைப்பது குறித்த