விசாரணைக்கு வருகிறது பா.ஜ.க தலைவர்கள் குறித்த வழக்கு!
In இந்தியா April 30, 2019 3:03 am GMT 0 Comments 2289 by : Krushnamoorthy Dushanthini

பா.ஜ.க தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனுமீதான விசாரணை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவரான அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் அமைச்சர் சுஷ்மிதா சார்பில் மனுவொன்று தாக்கால் செய்யப்பட்டது.
குறித்த மனுவில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல் மற்றும் பாதுகாப்பு படையினரின் சாதனைகளை பிரசாரங்களின் போது பேசிவருகின்றனர். இது தேர்தல் நடத்தை விதிமீறல் என காங்கிரஸ் கட்சி, தேர்தல் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்தது. இது குறித்து தேர்தல் திணைக்களம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
யாழ்ப்பாணம் நகரம்- வட்டுக்கோட்டைக்கு வருகை தந்து, திருகோணமலைக்கு திரும்பியவருக்கு கொரோனா வைரஸ் தொற்ற
-
ஹற்றன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கும் ஆசிரியர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்ற
-
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 25ஆயி
-
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 205பேர்
-
வடகொரியாவின் தூதராக பணியாற்றி வந்தவர் தென் கொரியாவுக்கு தப்பி வந்ததாக தென் கொரியாவின் தேசிய சட்டமன்ற
-
கல்முனை மாநகர சபை நிலையியற் குழுக்களை தெரிவு செய்யும் விடயத்தில் ஏற்பட்ட சலசலப்பினால் சபை, மறு அறிவி
-
இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் ஒத்துழைத்து செயற்படுவதுதான் பொருத்தமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பி
-
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணா
-
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை விமானத்தின் புறப்படுகையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக
-
ஐ.பி.எல். ரி-20 லீக் தொடரின் 14ஆவது அத்தியாயத்தின் வீரர்கள் ஏலம் நடைபெறும் திகதியை ஐ.பி.எல். நிர்வாக