விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானியருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு அனுப்பி வைப்பவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதன் பின்னர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில், தற்போது பாகிஸ்தானும், கானாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் நிறைவடைந்த நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அவர்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
கனடாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 ஆயிரத்து 719 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறி
-
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் தலைநகரின் மீதான தாக்குதலை அடுத்து, உள்நாட்டு பயங்
-
குடியரசு தின விழாவுக்கான இறுதிக்கட்ட ஒத்திகை, சென்னை மெரினா காமராஜர் சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை
-
உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி இலங்கை கொரோனா தொற்றாளர் வீதத்தில் அபாயக் கட்டத்தை எட்டியுள்ளது எ
-
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையி
-
அப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. அ
-
பிரித்தானியாவில் 3.6 மில்லையனுக்கும் அதிகமான கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சமீப
-
தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் கையில் வேல் எடுத்தாலும் கடவுள் வரம் கொடுக்க மாட்டார் என முதலமைச்சர் எடப
-
வெலிகந்த – கந்தகாடு கொரோனா சிகிச்சை மையத்தில் போதைப்பொருள் நிரப்பிய டென்னிஸ் பந்துகள் இரண்டு க
-
மட்டக்களப்பு- போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் கொரோனா நோய் தாக்கம் அதிகரித்து வருகின்றம