விசேட வர்த்தமானியில் கையெழுத்திட்டார் சுகாதார அமைச்சர்!

கொரோனா வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானியில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கையெழுத்திட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய குறித்த வர்த்தமானி இன்று (வியாழக்கிழமை) இரவு வெளியிடப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த வர்த்தமானியில் சமூக இடைவெளியைப் பேணுதல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட முக்கிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளடக்கப்படுவதுடன் அதனை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி. சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக பாத்தாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அல்லது இரண்டு தண்டனைகளும் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
சுகாதார விதிமுறைகளை மீறியக் குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 31 பேர் கைது செய்யப்பட்டுள
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் காயம் காரணமாக ஐந்து இலங்கை வீரர்களு
-
இலங்கையில் இதுவரை 15 இலட்சத்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
-
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணி வீரர்கள் குறித்த
-
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா ப
-
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஔடதத்தை தயாாித்த கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டாரவுக்கு எதிராக பேரா
-
எதிர்வரும் 24.01.2021 வரையான காலப்பகுதியில் ஏற்படும் மழையற்ற காலத்தில் அறுவடைகளை மேற்கொள்ளுமாறு வவுன
-
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 669 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகிய பிரதேசங்
-
யாழ்.மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ளபோது தனியாருக்குச் சொந்தமான காணி
-
இலங்கை அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து விலகுவதாக அசந்த டி மெல் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்