‘சங்கத்தமிழன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிவிப்பு
In சினிமா May 7, 2019 8:04 am GMT 0 Comments 2246 by : adminsrilanka

விஜயா மூவீஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகவுள்ளது.
இந்த தகவலை விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இந்த படத்திற்கு ‘சங்கத்தமிழன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் ‘வாலு’ மற்றும் விக்ரமின் ‘ஸ்கெட்ச்’ படங்களை இயக்கிய விஜய்சந்தர் இயக்கத்தில் இந்த படத்திற்கு விவேக் – மெர்வின் இரட்டையர்கள் இசையமைத்துள்ளார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீன் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படமாகும்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷிகண்ணா மற்றும் நிவேதா பேத்ராஜ் என இரண்டு நடிகைகள் நடிக்கின்றார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
பிக்பொஸ் புகழ், ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில
-
வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரத் துறையினருக்கு வழங்க 10 ஆயிரத்து 400 ப
-
ஹட்டனில் உள்ள ஆடவர் பாடசாலை ஒன்றில் 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்பகமுவ பதில்
-
மன்னாரில் இன்று (புதன்கிழமை) காலை, மேலும் ஒரு தொகுதியினருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள
-
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக தாய்வானில் ஒருவருக்கு 35,000 அமெரிக்க டொலர் அபரா
-
சொத்து குவிப்பு வழக்கில் 4ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவந்த அ.தி.மு.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர
-
இலங்கைக்கு சுமார் 3 இலட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்க முடிவு செய்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்
-
இத்தாலியின் அரசியல் நெருக்கடி மற்றும் பிரதமர் கியூசெப் கோன்டேவின் இராஜினாமா ஆகியவை பிரஸ்ஸல்ஸில் நாட்
-
தமிழக மக்களுக்கு தாயாக இருந்து பணியாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என முதலமைச்சர் எடப்பாடி ப
-
ஜனநாயகம், மனித உரிமைகள், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும