விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் தேர்தல் ஆணையகம்

தேர்தல் மற்றும் அதற்கு முதல் நாளில் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள், பொது கூட்டங்கள் மற்றும் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், முதற்கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி தொடங்குகிறது. பின் தொடர்ந்து தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் திகதி நடைபெறும்.
தேர்தலை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளன. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்படும் பணம் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் தேர்தல் பறக்கும் படையால் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நாளிலும், தேர்தலுக்கு முந்தைய நாளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் முன் அனுமதியின்றி பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிடக்கூடாது என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
நாட்டில் மேலும் 371 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மட்டும் 715 பேருக்கு வை
-
கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல்நாளில் நாடு முழுவதும் ஒரு இலட்சத்து 65ஆயிரத்து 714 முன்களப் பணிய
-
வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசா
-
மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் தனியார் வகுப்புகளை இம்மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு
-
தமிழ்நாட்டில், கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் முதல் நாளான இன்று, இரண்டாயிரத்து 783 பேருக்கு தடுப்பூச
-
ஜேர்மனியின் கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் (CDU) தலைவராக சென்ட்ரிஸ்ட் அர்மின் லாசெட் (Centrist Armin La
-
தமிழ் மக்கள் சார்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள
-
நாட்டில் மேலும் 343 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு
-
பனை வள உற்பத்திகள் மேம்பாடு, பனைவளத் தொழில் வல்லுநர்களது நிலையான வாழ்வாதாரங்கள் தொடர்பாக கடற்றொழில்
-
இரணைமடு குளத்திலிருந்து நீர்பாசனம் ஆரம்பிக்கப்பட்டு 101 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு, வருடாந்த பொங்கல்