விழுந்து நொறுங்கிய இஸ்ரேலிய விண்கலம்!

நிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நிலவுக்குச் சென்றுகொண்டிருந்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன.
இந்தநிலையில் குறித்த பட்டியலில் இணையும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.
நிலவு, பூமியிலிருந்து 384,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
பிந்திய செய்திகள்
-
ஒன்றாரியோவில் இரண்டாம் கட்டம் முடிவதற்குள், 8.5 மில்லியன் மக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க
-
பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும் சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்: திங்கள் முதல் புதிய கட்டுப்பாடுகள்!
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்பு அதிகரித்துவருவதால், பிரித்தானியாவுக்கு வரும் அனைவரும
-
நெதர்லாந்தில் ஃபைஸர்- பயோன்டெக் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நூற்றுக்கணக்கானோருக்கு பல்வேறு பக்க விளைவ
-
இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான நான்காவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின், இரண்டாம்நாள்
-
ஓமான் நாட்டுக்கு தொழில் நிமித்தமாக சென்ற 283 இலங்கையர்கள் இன்று (சனிக்கிழமை) காலை 8.30 மணியளவில் கட்
-
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல ஹிந்தி நடிகை மாறியுள்ளார
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தை நடிகர் விஜய், ரசிகர்களுடன் சேர்ந்து படத்தை ப
-
கொரோனா தடுப்பூசி எதிர்வரும் இரண்டுவார காலப் பகுதிக்குள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்ப்பார்ப்ப
-
வருடாந்த சந்திர புத்தாண்டு விரைவில் தொடங்கவிருப்பதால், புத்தாண்டுக் கொண்டாடங்களின்போது கொரோனா பரவல்
-
பலாங்கொடை மற்றும் எம்பிலிபிட்டி நகர சபைகளின் தலைவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக